Tamil Gospel Songs
Artist: Jawahar Samuel, Daniel Jawahar Samuel
Album: Tamil Christian Songs 2025
Released on: 1 Mar 2025
Abishegam Katru Kodukum Lyrics In Tamil
அபிஷேகம் கற்று கொடுக்கும்
அபிஷேகம் கற்றுக் கொடுக்கும் – 4
அபிஷேகம் சொல்லித் தந்தால்
எல்லாமே சாத்தியமாகும்
அபிஷேகம் நிறைத்து விட்டால்
எல்லாமே மாறிவிடும்
சிரசில் இரங்கியா அபிஷேகம்
முகத்தை நனைத்த அபிஷேகம்
முகத்தை நனைத்த அபிஷேகம்
ஆடையை நனைத்த அபிஷேகம்
ஆடையை நனைத்த அபிஷேகம்
உலகை நனைக்கும் அபிஷேகம்
உலகை நனைக்கும் அபிஷேகம்
உன்னத நனைக்கும் அபிஷேகம்
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
சீயோனே பர்வதமே
கர்த்தரின் ஆசீர்வாதமே – 2
தாவீதைப் அபிஷேகித்தார்
ராஜாவாக அபிஷேகித்தார்
ஆரோனை அபிஷேகித்தார்
ஆசாரியனார் ஆகிவிட்டார் – 2
கிறிஸ்துவே அபிஷேகம்
ஆவியே அபிஷேகம் – 2
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
சீயோனே பர்வதமே
கர்த்தரின் ஆசீர்வாதமே – 2
பேதுருவை அபிஷேகித்தார்
கல்விமானின் நாவை தந்தார்
பவுலையோ அபிஷேகித்தார்
உலகையோ கலக்கிவிட்டார் – 2
கிறிஸ்துவே அபிஷேகம்
ஆவியே அபிஷேகம் – 2
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
சீயோனே பர்வதமே
கர்த்தரின் ஆசீர்வாதமே – 2
அபிஷேகம் கற்று தந்தால்
என் அறிவு நுண்ணறிவாகும்,
அபிஷேகம் பெற்றுக்கொண்டால்
நுகங்கள் எல்லாம் தகர்ந்து போகும் – 2
கிறிஸ்துவே அபிஷேகம்
ஆவியே அபிஷேகம் – 2
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
சீயோனே பர்வதமே
கர்த்தரின் ஆசீர்வாதமே – 2
Abishegam Katru Kodukum Song Lyrics In English
Watch Online
Abishegam Katru Kodukum MP3 Song
Technician Information
Song Written By Rev Dr Jawahar Samuel, Dr Daniel Jawahar Samuel
Music Production : Samuel Melki
Flute : Kiran
Acoustic Guitar: Richard
Tabla : Kiran
Drum : Arjun Vasanth
Bass : Sam
Mixed & Mastered : Aj Daniel Jayaraj
Video Featuring :
Backing Vocals : Cresendo Collective
Keys – Samuel Melki
Flute : David Anand
Guitar : Richards Ebinezer
Bass : Agnel Samuel
Keys : Kadmiel
Drum : Jairus Aswin
Percussions – Amos Raj, Asir Praveen Kumar
Playback Engineer : Aj Daniel
Video Production : Idan Media Works Pvt. Ltd
Edit : Hilton
Cinematography : Victor, Rahul, Gowtham, Abi Advik
2nd Unit Cinematography : Ljm Media Team & Cff Team
Lighting Supervisor : Alfred David
Co – Ordinator : Moses Jayakumar
Designs By Madhan Abraham
Abishegam Katru Kodukkum Lyrics In Tamil & English
அபிஷேகம் கற்று கொடுக்கும்
அபிஷேகம் கற்றுக்கொடுக்கும் – 4
அபிஷேகம் சொல்லித் தந்தால்
எல்லாமே சாத்தியமாகும்
அபிஷேகம் நிறைத்து விட்டால்
எல்லாமே மாறிவிடும்
சிரசில் இரங்கியா அபிஷேகம்
முகத்தை நனைத்த அபிஷேகம்
முகத்தை நனைத்த அபிஷேகம்
ஆடையை நனைத்த அபிஷேகம்
ஆடையை நனைத்த அபிஷேகம்
உலகை நனைக்கும் அபிஷேகம்
உலகை நனைக்கும் அபிஷேகம்
உன்னத நனைக்கும் அபிஷேகம்
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
சீயோனே பர்வதமே
கர்த்தரின் ஆசீர்வாதமே – 2
தாவீதைப் அபிஷேகித்தார்
ராஜாவாக அபிஷேகித்தார்
ஆரோனை அபிஷேகித்தார்
ஆசாரியனார் ஆகிவிட்டார் – 2
கிறிஸ்துவே அபிஷேகம்
ஆவியே அபிஷேகம் – 2
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
சீயோனே பர்வதமே
கர்த்தரின் ஆசீர்வாதமே – 2
பேதுருவை அபிஷேகித்தார்
கல்விமானின் நாவை தந்தார்
பவுலையோ அபிஷேகித்தார்
உலகையோ கலக்கிவிட்டார் – 2
கிறிஸ்துவே அபிஷேகம்
ஆவியே அபிஷேகம் – 2
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
சீயோனே பர்வதமே
கர்த்தரின் ஆசீர்வாதமே – 2
அபிஷேகம் கற்று தந்தால்
என் அறிவு நுண்ணறிவாகும்,
அபிஷேகம் பெற்றுக்கொண்டால்
நுகங்கள் எல்லாம் தகர்ந்து போகும் – 2
கிறிஸ்துவே அபிஷேகம்
ஆவியே அபிஷேகம் – 2
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
சீயோனே பர்வதமே
கர்த்தரின் ஆசீர்வாதமே – 2
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs, Abishegam Katru Kodukum,