Charles

Charles

Soththiramey Soththiramey – ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

Aayathamaa Songs Vol 1, Aayathamaa Songs Vol 1 lyrics,Egipthilirunthu Kaanaanukku Kooti,

Tamil Christian Songs Lyrics Artist: Ravi BharathAlbum: Aayathamaa Vol 1Released on: 8 Mar 2017 Soththiramey Soththiramey Lyrics In Tamil ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமேஅப்பா அப்பாஉம் கிருபை எனக்கு போதும்அப்பா அப்பாநல்லவரே வல்லவரே 1. கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்இரட்சகரும் தேவனுமானார்நான் நம்பின என் துருகமும் கோடகமானார்இரட்சணிய கொம்புமானார் 2. தேவரீர்…

Vaa Endrazhaikkum – வா என்றழைக்கும் தெய்வ

Aayathamaa Songs Vol 1, Aayathamaa Songs Vol 1 lyrics,Egipthilirunthu Kaanaanukku Kooti,

Tamil Christian Songs LyricsArtist: Ravi BharathAlbum: Aayathamaa Vol 1Released on: 8 Mar 2017 Vaa Endrazhaikkum Lyrics In Tamil வா என்றழைக்கும் தெய்வசத்தம் கேட்குதாநீ திரும்ப மாட்டாயாஉன்னை தேடி பார்க்கிறார் 1. உன் நொறுங்குண்ட இதயத்தைஅவரிடம் கொடுத்தால்அதை சரி செய்து மறுபடியும்உன்னிடம் கொடுப்பார் உன் மன வேதனைகளைநீ சொல்லி அழுதால்அவ்வேதனைகளை…

Netru Indru Naalai – நேற்று இன்று நாளை

Aayathamaa Songs Vol 1, Aayathamaa Songs Vol 1 lyrics,Egipthilirunthu Kaanaanukku Kooti,

Tamil Christian Songs Lyrics Artist: Ravi BharathAlbum: Aayathamaa Vol 1Released on: 8 Mar 2017 Netru Indru Naalai Lyrics In Tamil நேற்று இன்று நாளை மாறாதவரேகாலம் மாறினாலும் மாறாதவரே 1. வாக்குத்தத்தம் கொடுத்தால்அதை நிறைவேற்றிடுவார்நம்மைப் போல அல்லஅவர் கண்டதையும் சொல்ல 2. சொல்வதெல்லாம் உண்மைஅவர் செய்வதெல்லாம் நன்மைபொய்கள் கிடையாதுஅவர்…

Ulagam Thondrum Munne – உலகம் தோன்றும் முன்னே

Aayathamaa Songs Vol 1, Aayathamaa Songs Vol 1 lyrics,Egipthilirunthu Kaanaanukku Kooti,

Tamil Christian Songs Lyrics Artist: Ravi BharathAlbum: Aayathamaa Vol 1Released on: 8 Mar 2017 Ulagam Thondrum Munne Lyrics In Tamil உலகம் தோன்றும் முன்னேஉன்னை தெரிந்துகொண்டாரே தேவன்கருவினில் உருவாகும் முன்னேஉன்னை பிரித்தெடுத்தாரே தேவன் கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார்உன் பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்ஆவியாய் கூடவே இருக்கின்றார்உனக்காய் பரிந்து பேசுகிறார் Ulagam Thondrum…

Yaridam Solven Yaridam – யாரிடம் சொல்வேன் யாரிடம்

Aayathamaa Songs Vol 1, Aayathamaa Songs Vol 1 lyrics,Egipthilirunthu Kaanaanukku Kooti,

Tamil Christian Songs Lyrics Artist: Ravi BharathAlbum: Aayathamaa Vol 1Released on: 8 Mar 2017 Yaridam Solven Yaridam Lyrics In Tamil யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தைஉம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானேஉம்மிடம் சொல்வேன் 1. உலகம் அழைக்கிறதுஉம் நாமமும் அழைக்கிறதுஉலகை வெறுக்கவில்லைஉம்மையும் மறக்கவில்லைநானென்ன செய்யட்டும்…

Pithave Potri Kumaran – பிதாவே போற்றி குமாரன்

Aayathamaa Songs Vol 1, Aayathamaa Songs Vol 1 lyrics,Egipthilirunthu Kaanaanukku Kooti,

Tamil Christian Songs Lyrics Artist: Ravi BharathAlbum: Aayathamaa Vol 1Released on: 8 Mar 2017 Pithave Potri Kumaran Lyrics In Tamil பிதாவே போற்றி குமாரன் போற்றிஆவியே போற்றி போற்றி போற்றி 1. யேகோவாயீரேபோற்றி போற்றிஎல்லாமே பார்த்துக் கொள்வீர் 2. யேகோவாநிசியேபோற்றி போற்றிஎங்களுக்கு வெற்றி தருவீர் 3. யேகோவா ஷாலோம்போற்றி போற்றிசமாதானம்…

Aayathamaa Aayathamaa – ஆயத்தமா ஆயத்தமா

Aayathamaa Songs Vol 1, Aayathamaa Songs Vol 1 lyrics,Egipthilirunthu Kaanaanukku Kooti,

Tamil Christian Songs Lyrics Artist: Ravi BharathAlbum: Aayathamaa Vol 1Released on: 01 Jan 2007 Aayathamaa Aayathamaa Lyrics In Tamil ஆயத்தமா ஆயத்தமாஇரண்டாம் வருகைக்கு ஆயத்தமாஅவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா 1. மணவாட்டி போல நீ காத்திருந்தால்அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால்மேகங்கள் மீதினில் வந்திடுவார் உன்னை மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார்புவியை வெறுத்திட…

Antha Sooriyan Antha – அந்த சூரியன் அந்த

Aayathamaa Songs Vol 1, Aayathamaa Songs Vol 1 lyrics,Egipthilirunthu Kaanaanukku Kooti,

Tamil Christian Songs Lyrics Artist: Ravi BharathAlbum: Aayathamaa Vol 1Released on: 8 Mar 2017 Antha Sooriyan Antha Lyrics In Tamil அந்த சூரியன் அந்த சந்திரன்இந்த பூலோகம் யாவும்அந்த மழைத்துளி இந்த பனித்துளிஇயற்கை அழகு யாவும் படைப்பே உந்தன் படைப்பேஅதை நினைத்து மனம் மகிழ்ந்துஉம்மை வாழ்த்திடுவேனே 1. வான்…

Egipthilirunthu Kaanaanukku Kooti – எகிப்திலிருந்து கானானுக்கு

Aayathamaa Songs Vol 1, Aayathamaa Songs Vol 1 lyrics,Egipthilirunthu Kaanaanukku Kooti,

Tamil Christian Songs Lyrics Artist: Ravi BharathAlbum: Aayathamaa Vol 1Released on: 8 Mar 2017 Egipthilirunthu Kaanaanukku Kooti Lyrics In Tamil எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரேஉமக்கு கோடி நன்றி ஐயாஅல்லேலூயா அல்லேலூயா 1. கடலும் பிரிந்ததுமனமும் மகிழ்ந்ததுகர்த்தரை என்றும்மனது ஸ்தோத்தரித்ததுஅல்லேலூயா அல்லேலூயா 2. பாறையினின்றுதண்ணீர் சுரந்ததுதாகம் தீர்ந்தது கர்த்தரைமனமும்…

Yesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

Aayathamaa Songs Vol 1, Aayathamaa Songs Vol 1 lyrics,Egipthilirunthu Kaanaanukku Kooti,

Tamil Christian Songs Lyrics Artist: Ravi BharathAlbum: Aayathamaa Vol 1Released on: 8 Mar 2017 Yesuvai Nesikka Thondanginen Lyrics In Tamil இயேசுவை நேசிக்க தொடங்கினேன்அது சுகம் மேலான சுகம் 1. உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமேஅது உன்னை என்றும் ஏமாற்றுமேதெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே 2. பொன்னும் பொருளும்…

Paavi En Meethu Yen – பாவி என் மீது

Paavi En Meethu Yen,

Tamil Christian Songs LyricsArtist: Pas. Wesley & Pas. BenzAlbum: Solo Songs Paavi En Meethu Yen Lyrics In Tamil பாவி என் மீது ஏன் இந்த அன்புஒன்றும் புரியலயே சித்தம் என் மீது வைத்திட்ட பின்பும்வாழ தெரியலயேஇன்னும் வாழ தெரியலயே தேவனே ஜீவனேதேவனே என் ஜீவனேஇயேசுவே வழி சத்தியமேதேவனே என்…

Neenga Illama Ennala – நீங்க இல்லாம என்னால

Christian slave Tamil, Songs default, Christian Songs Lyrics,

Tamil Christian Song LyricsArtist: Y Wesly Neenga Illama Ennala Lyrics In Tamil நீங்க இல்லாம என்னால வாழவே முடியாதுஉங்க நினைவில்லாமஒரு நொடி கூட இருக்கவே முடியாதுநீங்கதான் எனக்கு எல்லாம் 1. என் தந்தை நீங்க தான்என் அன்னை நீங்க தான்என் சொந்தம் என் நண்பன் நீங்க தான்என் உயிரே நீங்க தான்எனக்கெல்லாம் நீங்க…

Neenga Illama Naan – நீங்க இல்லாம நான்

Neenga Illama Naan Christian slave Tamil, Tamil Christian Songs,

Tamil Christian Song Lyrics Artist: Richard Paul IssacAlbum: Solo SongsReleased on: 15 Jul 2018 Neenga Illama Naan Lyrics In Tamil எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?உங்க கிருபை…

Uyar Malaiyo Sama – எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க

Uyar Malaiyo Sama,john jebaraj song,levi album,

Tamil Christian Song LyricsArtist: John JebarajAlbum: Levi – Solo SongsReleased on: 25 Jun 2019 Uyar Malaiyo Sama Veliyo Lyrics In Tamil எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்தீங்கு என்னை அணுகாதுதுர்ச்சனப் பிரவாகம் சூழ்ந்திட வந்தாலும்துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்உம் நிழலில் என் தஞ்சம்…

Kula Dheivam Avaru – குல தெய்வம் அவரு 5

Kula Dheivam Avaru,jon jebaraj,

Tamil Christian Songs Lyrics Artist: John JebarajAlbum: Levi – Solo SongsReeased on: 6 Dec 2019 Kula Dheivam Avaru Lyrics In Tamil அல அல அல அலையாவீசுன என் வாழ்க்கபள பள பளபளனுமாறிடிச்சு பாக்க ஒருத்தர் வந்தாருஎன்ன வாழ வெச்சாருநீ எனக்கு வேணுமுனுகாதில் சொன்னாரு ஒருத்தர் வந்தாருஎன்ன தேடி…

Details & History of New Testament – புதிய ஏற்பாட்டின் வரலாறு மற்றும் விவரங்கள்

holy bible,Bible Measurements,Hebrew Timetable,History of Old Testament,

History Of New Testament – புதிய ஏற்பாட்டின் வரலாறு Details About New Testament – புதிய ஏற்பாடு பற்றிய விவரங்கள் Details In Tamil Details In English புதிய ஏற்பாடு New Testament மத்தேயு – வெளிப்படுத்தின விசேஷம்  Matthew – Revelation 27 – ஆகமங்கள்  27 – Books 260…

Unga Aaviyai Anuppunga – உங்க ஆவியை அனுப்புங்க

songs of neerae 6, Thooyathi Thooyavare Umadhu,Aaviyae Vaarumae Jeevan,

Tamil Christian Song Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 6Released on: 19 Aug 2016 Unga Aaviyai Anuppuga Lyrics In Tamil உங்க ஆவியை அனுப்புங்கஎன்னை உயிரடைய செய்யுங்கஉலர்ந்த எலும்புகள் இந்த நாளில்உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமேஉயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமேஉந்தன் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே 1. பாதளக் கட்டுகள் உடையட்டுமேபார்வோனின்…

Yesu Nammam Uyarntha – இயேசு நாமம் உயர்ந்த

songs of neerae 6, Thooyathi Thooyavare Umadhu,Aaviyae Vaarumae Jeevan,

Tamil Christian Song Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 6Released on: 19 Aug 2016 Yesu Nammam Uyarntha Lyrics In Tamil இயேசு நாமம் உயர்ந்த நாமம்உன்னத நாமம் மேலான நாமம் மரணத்தின் வல்லமைகள்தெறிப்பட்டு போகுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலேபாதாள சங்கிலிகள்அறுப்பட்டு போகுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலே சிலுவையில் இயேசு வெற்றி பெற்றார்மரணத்தை அவர்…

Nirapidunga Enna Nirapidunga – என்ன நிரப்புங்கப்பா

Nirapidunga Enna Nirapidunga,Nirapidunga Enna Nirapidunga song,

Tamil Christian Song LyricsArtist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 6Released on: 19 Aug 2016 Nirapidunga Enna Nirapidunga Lyrics In Tamil என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலேஎன்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஆவியினாலே நிரப்பிடுங்கநிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஉம் வல்லமையாலே நிரப்பிடுங்க 1. நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்கச்சயை தொடுவோர்…