Charles

Charles

Thooyathi Thooyavare Umadhu – தூயாதி தூயவரே உமது

songs of neerae 6, Thooyathi Thooyavare Umadhu,Aaviyae Vaarumae Jeevan,

Tamil Christian Songs Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 6Released on: 19 Aug 2016 Thooyathi Thooyavare Umadhu Lyrics In Tamil தூயாதி தூயவரேஉமது புகழை நான் பாடுவேன்பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் 1. சீடரின் கால்களைக் கழுவினவர்செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே 2.…

Yesuvin Anbu Idhu – இயேசுவின் அன்பு இது

songs of neerae 6, Thooyathi Thooyavare Umadhu,Aaviyae Vaarumae Jeevan,

Tamil Christian Song LyricsArtist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 6Released on: 19 Aug 2016 Yesuvin Anbu Idhu Lyrics In Tamil ஆழமான ஆழியிலும் ஆழமான அன்புஉயர்ந்த மனிதனிலும் உயரமான அன்புஅளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்புவிவரிக்க முடியாத அற்புத அன்பு இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்புபுறம்பே தள்ளாத பூரண…

Aaviyae Vaarumae Jeevan – ஆவியே வாருமே ஜீவன்

songs of neerae 6, Thooyathi Thooyavare Umadhu,Aaviyae Vaarumae Jeevan,

Tamil Christian Songs Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 6Released on: 19 Aug 2016 Aaviyae Vaarumae Jeevan Lyrics In Tamil ஆவியே வாருமேஜீவன் தாருமேஜெயத்தை தாருமேஅக்கினி ஊற்றிடுமேஎன்னை அனலாய் மாற்றுமே 1. எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும்வறண்டு போன நிலத்தை போலஎன் உள்ளம் ஏங்குதேதூய ஆவி தேவ ஆவிமழை போல்…

Ummai Nesippen Nesippen – உம்மை நேசிப்பேன் நேசிப்பேன்

songs of neerae 6, Thooyathi Thooyavare Umadhu,Aaviyae Vaarumae Jeevan,

Tamil Christian Songs Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 6Released on: 14 Oct 2016 Ummai Nesippen Nesippen Lyrics In Tamil உம்மை நேசிப்பேன்நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை மாறாதவர் நீர் மாறாதவர்என் இயேசு நீர் மாறாதவர் Ummai Nesippen Lyrics In English Ummai NesippaenNesippen…

Thooki Sumapeerae Valnaal – தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்

songs of neerae 6, Thooyathi Thooyavare Umadhu,Aaviyae Vaarumae Jeevan,

Tamil Christian Songs Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 6Released on: 19 Aug 2016 Thooki Sumapeerae Valnaal Lyrics In Tamil தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்பயமின்றி வாழ்ந்திடுவேன் 1. குழப்பங்கள் என்னை குழப்பும் போதுகுழந்தை போல நான் உம்முன் வருவேன்போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் போதுயூத…

Valla Kirubai Nalla Kirubai – வல்ல கிருபை நல்ல

songs of neerae 6, Thooyathi Thooyavare Umadhu,Aaviyae Vaarumae Jeevan,

Tamil Christian Songs Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 6Released on: 19 Aug 2016 Valla Kirubai Nalla Lyrics In Tamil வல்ல கிருபை நல்ல கிருபைவழுவாமல் காத்த சுத்த கிருபைஅக்கினியில் வேகாமல் காத்த கிருபைதண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை உம் கிருபை என்னை தாங்கிடுதேஉம் கிருபை என்னை நடத்திடுதே அல்லே…

Vaalakkamal Ennai Thalaiyakkuveer – வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்

songs of neerae 5, songs of neerae 5 lyrics,Vaalakkamal Ennai Thalaiyakkuveer,Yesuvae Immanuvelarae Manidhanai,

Tamil Christian Songs LyricsArtist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 5Released on: 01 May 2015 Vaalakkamal Ennai Thalaiyakkuveer Lyrics In Tamil வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் அல்லேலூயா துதி உமக்கேஅல்லேலூயா துதி உமக்கே 1. அரக்கன் கோலியாத்தைஅழிக்கும் வல்லமையைசிறிய தாவிதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனைஜாதிகள் மத்தியிலேஉயர்த்தி தூக்கினீரேமேலே மேலே மேலே…

Paadi Pugalven Naan – பாடி புகழ்வேன் நான்

songs of neerae 5, songs of neerae 5 lyrics,Vaalakkamal Ennai Thalaiyakkuveer,Yesuvae Immanuvelarae Manidhanai,

Tamil Christian Songs Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 5Released on: 01 May 2015 Paadi Pugalven Naan Lyrics In Tamil பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன்அப்பா சமுகத்தில் ஆடி பாடி மகிழ்ந்திருப்பேன்அவர் இஸ்ரவேலின் வல்லவரே பாடுவேன் அல்லோயா துதி அல்லோயாகிருபையை புகழ்ந்திடுவேன் 1. எளியவனை…

Unthan Aaviyai Neer – உந்தன் ஆவியை நீர்

songs of neerae 5, songs of neerae 5 lyrics,Vaalakkamal Ennai Thalaiyakkuveer,Yesuvae Immanuvelarae Manidhanai,

Tamil Christian Songs Lyrics Artist : Gersson EdinbaroAlbum : Neerae Vol 5Released on: 01 May 2015 Unthan Aaviyai Neer Lyrics In Tamil உந்தன் ஆவியை நீர் ஊற்றும்உந்தன் விடுதலை நீர் தாரும்உந்தன் ஆவியை நீர் ஊற்றும் ஊற்றுமே ஊற்றிட வேண்டுமேஎன்னை நிரப்பிட வேண்டுமேதந்திட வேண்டுமே உம் அக்கினி 1. வானம்…

Enakku Ummai Vittaa – எனக்கு உம்ம விட்டா

songs of neerae 5, songs of neerae 5 lyrics,Vaalakkamal Ennai Thalaiyakkuveer,Yesuvae Immanuvelarae Manidhanai,

Tamil Christian Songs Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 5Released on: 01 May 2015 Enakku Ummai Vittaa Lyrics In Tamil எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பாஉங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா என் ஆசை நீங்கப்பாஎன் தேவை நீங்கப்பாஎன் சொந்தம் நீங்கப்பாஎன் சொத்து நீங்கப்பா 1. காண்கின்ற எல்லாம்ஓர்…

Yesuvae Immanuvelarae Manidhanai – இயேசுவே இம்மானுவேலரே

songs of neerae 5, songs of neerae 5 lyrics,Vaalakkamal Ennai Thalaiyakkuveer,Yesuvae Immanuvelarae Manidhanai,

Tamil Christian Songs Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 5Released on: 01 May 2015 Yesuvae Immanuvelarae Manidhanai Lyrics In Tamil ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவேமனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரேஇருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமேவழியாய் வந்த இயேசுவே இயேசுவே இம்மானுவேலரேமனிதனை மீட்க வந்த மகா பிரபுவே 1. பொன்னை கேட்கலஉன் பொருளையும் கேட்கலசொத்த…

Neerae Podhum Yesuvae – நீரே போதும் இயேசுவே

songs of neerae 5, songs of neerae 5 lyrics,Vaalakkamal Ennai Thalaiyakkuveer,Yesuvae Immanuvelarae Manidhanai,

Tamil Christian Song Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 5Released on: 01 May 2015 Neerae Podhum Yesuvae Lyrics In Tamil நீரே போதும்நீரே போதும் இயேசுவே 1. கழுகை போல என்னை எழும்ப செய்தீர்உயரங்களில் என்னை பறக்க செய்தீர் 2. சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்சாத்தனை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் 3.…

Serabin Thoodhargal Pootridum – சேராபீன் தூதர்கள் போற்றிடும்

songs of neerae 5, songs of neerae 5 lyrics,Vaalakkamal Ennai Thalaiyakkuveer,Yesuvae Immanuvelarae Manidhanai,

Tamil Christian Song Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 5Released on: 01 May 2015 Serabin Thoodhargal Pootridum Lyrics In Tamil சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரேஸ்தோத்திம் பாடியே புகழ்ந்திடுவேன் 1. தழும்புள்ள கரங்களினாலேகாயங்கள் ஆற்றிடுவீரேகண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்லவரே 2. சுத்தர்கள் தொழுதிடும்…

Jeba Aavi Ootri – ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க

songs of neerae 5, songs of neerae 5 lyrics,Vaalakkamal Ennai Thalaiyakkuveer,Yesuvae Immanuvelarae Manidhanai,

Tamil Christian Song Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 5Released on: 01 May 2015 Jeba Aavi Ootri Jebikka Lyrics In Tamil ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும்ஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே 1. இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்மாறானுமே நாம் ஜெபிக்கணுமே 2. எதிர்ப்பின் நடுவிலும்…

With My Hands Lifted – உம்மை துதித்திடுவேன்

songs of neerae 5, songs of neerae 5 lyrics,Vaalakkamal Ennai Thalaiyakkuveer,Yesuvae Immanuvelarae Manidhanai,

Tamil Christian Song Lyrics Artist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 5Released on: 01 May 2015 With My Hands Lifted Lyrics In Tamil With my hands lifted highஉம்மை துதித்திடுவேன்Volume raise பண்ணி உயர்த்திடுவேன்என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன்உம்மை துதித்திடுவேன் உம்மை…

Yethuvum Nadakalainalum Thuthipein – எதுவும் நடக்கலைனாலும்

Yethuvum Nadakalainalum Thuthipein,Yethuvum Nadakalainalum Thuthipein song,

Tamil Christian Songs Lyrics Artist : Pas. Nathanael DonaldAlbum : Solo Songs Yethuvum Nadakalainalum Thuthipein Lyrics In Tamil எதுவும் நடக்கலைனாலும்உம்மை துதித்துக்கொண்டிருப்பேன்இதுவரை எதுவும் நடக்கலைனாலும்துதித்து பார் எல்லாம் இன்று நடக்கும் துதியின் மத்தியில் வசம் செய்திடும்தூயது தூயவரே ஸ்தோத்திரம் 1. பவுலும் சீலாவும் சிறைச்சாலையில்இருந்த பொது ஒன்னும் நடக்கலஆனால் துதிக்க…

Neega Illama Ennale – நீங்க இல்லாம என்னாலே

Christian slave Tamil, Songs default, Christian Songs Lyrics,

Tamil Christian Songs Lyrics Artist: RajeshAlbum: Solo Songs Neega Illama Ennale Lyrics In Tamil நீங்க இல்லாம என்னாலேஒன்றும் செய்திட முடியாதுஉம் கிருப இல்லாம வாழவே முடியாது என் வாழ்வும் நீர் தான் ஐயாவாழ்வின் தேவை நீர் தான் ஐயா 1. உம் சமுகம் என் முன்னே சென்றால் போதாதுநீர் என்னோடு…

Ganathirkum Magimaikum Paathirare – கனத்திற்கும் மகிமைக்கும்

Ganathirkum Magimaikum Paathirare,

Tamil Christian Songs LyricsArtist: Pas. Joshua VasanthanAlbum: PrasannaraeReleased on: 28 Jun 2009 Ganathirkum Magimaikum Paathirare Lyrics In Tamil கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரேஉம்மை துதித்து பாடுகிறோம்கிருபை பெருகுதப்பாஉங்க மகிமை இறங்குதப்பா ஆராதனை ஆராதனை 1. இரண்டு மூன்று பேர்கள்ஒரு மனமாய்த் துதித்தால்நான் இருப்பேன் என்றீரேஎன் துதியில் வாழ்பவரே 2. அநேக…

Enthan Devanal Enthan – எந்தன் தேவனால் எந்தன்

Enthan Devanal Enthan,Enthan Devanal Enthan song,

Tamil Christian Songs Lyrics Artist: Sam MosesAlbum: Aaraathippom Enthan Devanal Enthan Lyrics In Tamil எந்தன் தேவனால் எந்தன் தேவனால்நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்உந்தன் வழிகளில் நடந்திடுவேன் 1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையேஎன் தேவைகள் ஒன்றும் தடையில்லையே 2. எனக்கெதிராய் வரும்…

Yeshua Yeshua Uyirthelundha – யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த

Songs of Neerae 4,Songs of Neerae 4 lyrics,

Tamil Christian Song LyricsArtist: Gersson EdinbaroAlbum: Neerae Vol 4Released on: 11 Oct 2012 Yeshua Yeshua Uyirthelundha Lyrics In Tamil யெஷுவா யெஷுவாஉயிர்த்தெழுந்த யெஷுவாஉம்மை போல் தெய்வம்இந்த உலகில் இல்லை யெஷுவா 1. அரியணையில் இராஐாவாக வாழ்பவரே யெஷுவாஉலகை ஆளும் இராஐாவாக வாழ்பவரே யெஷுவாஉம்மை போல் தெய்வம் இந்த உலகில்…