Charles

Charles

Devanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன்

Nallavare En Yesuve lyrics,

Tamil Christian Songs Lyrics Artist: John JebarajAlbum: Levi Vol 2Released on: 28 Sep 2017 Devanae Ennai Tharugiren Lyrics In Tamil தேவனே என்னைத் தருகிறேன்உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்யாவையும் நீர் தந்ததால்உம்மிடம் திரும்ப தருகின்றேன் 1. எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்உந்தனுக்கே தருகின்றேன்எங்கள் ஆராதனை உமக்கேஎங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே 2. ஊழியம்…

Nandri Solli Ummai – நன்றி சொல்லி உம்மை

Nandri Solli Ummai,Nandri Solli Ummai song,

Tamil Christian Song Lyrics Artist: John JebarajAlbum: Levi Vol 2Released on: 24 Feb 2016 Nandri Solli Ummai Lyrics In Tamil நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி நன்றி சொல்வோம் உயிர் உள்ளவரைஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை 1.…

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே

Nallavare En Yesuve lyrics,

Tamil Christian Songs Lyrics Artist : John JebarajAlbum : Levi Vol 2Released on: 28 Sep 2017 Nallavare En Yesuve Lyrics In Tamil நல்லவரே என் இயேசுவேநான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கேபுகழும் மேன்மையும் ஒருவருக்கே 1. எத்தனை…

Parisutharae Engal Yesu – பரிசுத்தரே எங்கள் இயேசு

Nallavare En Yesuve lyrics,

Tamil Christian Songs Lyrics Artist : John JebarajAlbum : Levi Vol 2Released on: 28 Sep 2017 Parisutharae Engal Yesu Lyrics In Tamil பரிசுத்தரே எங்கள் இயேசு தேவாநானிலத்தில் நீ என்றும் ராஜா உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லைஉம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா அல்லேலூயாஉம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையாஉம்மை…

Engal Bharatham – எங்கள் பாரதம் இந்தியன் என்று

Engal Bharatham,Engal Bharatham song,

Tamil Christian Songs Lyrics Artist: John JebarajAlbum: Levi Vol 2Released on: 15 Aug 2018 Engal Bharatham Lyrics In Tamil இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்து கொள்வோம்இது எங்கள் பாரதம் இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை…

Yehova Yire Neer – யெகோவாயீரே நீர்

levi 1,levi song,Yehova Yire Neer,

Tamil Christian Songs Lyrics Artist: John JebarajAlbum: Levi Vol 1Released on: 19 Nov 2016 Yehova Yire Neer Lyrics In Tamil 1. யெகோவாயீரே நீர் என் தேவனாம்இனி என்னுள்ளில் கலக்கம் இல்லைஆராதனை ஆராதனைஇனி என்னுள்ளில் கலக்கம் இல்லைநீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் 2. யெகோவா ரஃபா நீர் என்…

Oruvarum Sera Oliyinil – ஒருவரும் சேரா ஒளியினில்

Oruvarum Sera Oliyinil,

Tamil Christian Songs LyricsArtist: John JebarajAlbum: Levi Vol 1Released on: 19 Nov 2016 Oruvarum Sera Oliyinil Lyrics In Tamil ஒருவரும் சேரா ஒளியினில்வாசம் செய்திடும்எங்கள் தேவனேமனிதருள் யாரும் கண்டிராமகிமை உடையவர்எங்கள் தேவனே நீரே உன்னதர்நீரே பரிசுத்தர்நீரே மகத்துவர்உம்மை ஆராதிப்பேன் 1. ஏல்- ஒலான் நீரேஉமக்கு ஆரம்பம் இல்லையேஏல்- ஒலான் நீரேஉமக்கு…

Kalangina Nerangalil – கலங்கின நேரங்களில் கைதூக்கி

Kalangina Nerangalil,

Tamil Christian Songs LyricsArtist : John JebarajAlbum : Levi Vol 1Released on: 19 Nov 2016 Kalangina Nerangalil Lyrics In Tamil கலங்கின நேரங்களில்கைதூக்கி எடுப்பவரேகண்ணீரின் பள்ளத்தாக்கில்என்னோடு இருப்பவரே உறவுகள் மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லைகாலங்கள் மாறினாலும்நீர் மட்டும் மாறவில்லை நீங்க தாம்பா என் நம்பிக்கைஉம்மையன்றி வேறு துணையில்லை 1. தேவைகள் ஆயிரம்இன்னும்…

Jeevan Thandheer Ummai – ஜீவன் தந்தீர் உம்மை

levi 1,levi song,Yehova Yire Neer,

Tamil Christian Song LyricsArtist: John JebarajAlbum: Levi Vol 1Released on: 19 Nov 2016 Jeevan Thandheer Ummai Lyrics In Tamil ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்கவாழ வைத்தீர் உம்மை ஆராதிக்கதெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்கஉம்மை எந்நாளும் ஆராதிக்க ஆராதனை  ஓ ஓ நித்தியமனவரேநீரே நிரந்தரமானவர்நீரே கனத்திற்கு பாத்திரர்நீரே மகிமை உடையவர்உம்மை என்றும்…

Idhuvarai Nadathi Kuraivindri – இதுவரை நடத்தி குறை

Idhuvarai Nadathi Kuraivindri,

Tamil Christian Songs LyricsArtist: John JebarajAlbum : Levi Vol 1Released on: 19 Nov 2016 Idhuvarai Nadathi Kuraivindri Lyrics In Tamil இதுவரை நடத்தி குறைவின்றி காத்துமகிழ்வை தந்தீரே நன்றி ஐயாதண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்மதிலை தாண்டினேன் உம் பலத்தால் நன்றி நன்றி ஐயாஉம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமானதுணையுமானீரே…

Isravelin Thuthigalil Vasam – இஸ்ரவேலின் துதிகளில் வாசம்

Isravelin Thuthigalil Vasam,

Tamil Christian Songs LyricsArtist : John JebarajAlbum : Levi Vol 1 Isravelin Thuthigalil Vasam Lyrics In Tamil இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே ஓஹோ வாக்குகள்பல தந்து அழைத்துவந்தீர்ஒரு தந்தை போலஎம்மை தூக்கி சுமந்தீர் இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்உம் நாமத்தினால் என்றும்…

Isravelin Jeyabalamae – இஸ்ரவேலின் ஜெய பெலமே

Isravelin Jeyabalamae,

Tamil Christian Song LyricsArtist: John JebarajAlbum: Levi Vol 1Released on: 19 Nov 2016 Isravelin Jeyabalamae Lyrics In Tamil இஸ்ரவேலின் ஜெய பெலமேஎங்கள் சேனையின் கர்த்தரே உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்உம் கிருபையினால் நிலைத்திருப்போம் 1. நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரேஉம்மை உயர்த்தியே நாங்கள்தேசத்தை சுதந்தரிப்போம் 2. பாகால்கள் அழிந்திடவேஉந்தன் அக்கினி அனுப்புமேஎலியாவின்…

Endhan Nanbanae Ada – எந்தன் நண்பனே அட

Endhan Nanbanae Ada,

Tamil Christian Song LyricsArtist: John JebarajAlbum: Levi Vol 1Released on: 19 Nov 2016 Endhan Nanbanae Ada Lyrics In Tamil எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனேநான் சொல்லுவது உண்மை அதை நம்புஆழகான உலகம் நமக்கிங்கு உண்டுஅதன் பின்னே சென்றால் என்ன உண்டு அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டுஇந்த உலகம்…

Deva Undhan Samugam – தேவா உந்தன் சமூகம்

Deva Undhan Samugam,

Tamil Christian Song LyricsArtist: John JebarajAlbum: Levi Vol 1Released on: 19 Nov 2016 Deva Undhan Samugam Lyrics In Tamil தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமேஉந்தன் சமூகமே எனது விருப்பம்அதில் வாழ்வதை விரும்புவேன்உந்தன் சமூகமே எனது புகலிடம்அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமேஉந்தன் சமூகம்…

Agilamengum Poatrum – அகிலமெங்கும் போற்றும்

Agilamengum Poatrum,

Tamil Christian Song LyricsArtist: John JebarajAlbum: Levi Vol 1Released on: 19 Nov 2016 Agilamengum Poatrum Lyrics In Tamil அகிலமெங்கும் போற்றும்எங்கள் தெய்வ நாமமேசுவாசமுள்ள யாவும்துதிக்கும் நாமமே 1. ஆயிரங்களில் சிறந்த நாமமேமன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம்…

Kiruba 1 – Innum Naam Azhiyala – கிருப கிருப

Innum Naam Azhiyala,Innum Naam Azhiyala song,

Tamil Christian Song LyricsArtist: Bro. Darwin EbenezerAlbum: Ezhundhavar Vol 2Released on: 6 Sept 2014 Kiruba 1 Innum Naam Azhiyala Lyrics In Tamil இன்னும் நான் அழியலஇன்னும் தோற்று போகலஆனாலும் வாழ்கிறேனேஏன் ஏன் ஏன் போராட்டங்கள் முடியலபாடுகளும் தீரலஆனாலும் நிற்கிறேனேஏன் ஏன் ஏன் கிருப கிருப கிருப கிருப…

Kiruba 2 – Naan Konjo Special – கிருப நான் கொஞ்சம்

Naan Konjo Special,Naan Konjo Special song,

Tamil Christian Song LyricsArtist: Bro. Darwin EbenezerAlbum: KirubaReleased on: 15 Nov 2020 Kiruba 2 Naan Konjo Special Lyrics In Tamil தள்ளினவன் தள்ளினான்தூக்கினவர் தூக்கினார்தூக்கினார் நிறுத்தினார்அரவணைச்சாறு நான் ஆடுறா பாடுறாதுதிக்கிறா யாராலாயாராலா – 6 உம்மாலே கூடும்உம் ஒருவராலே கூடும்உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் 1. நான் தண்ணீரில்…

Aaradhanai Nayagan Neere – ஆராதனை நாயகன் நீரே

Aaradhanai Nayagan Neere,

Christava Padalgal TamilArtist: Rev. Alwin ThomasAlbum: Nandri Vol 1Released on: 24 Jan 2007 Aaradhanai Nayagan Neere Lyrics In Tamil ஆராதனை நாயகன் நீரேஆராதனை வேந்தனும் நீரேஆயுள் முடியும் வரைஉம்மை தொழுதிடுவேன் 1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்ஆண்டவர் இயேசு நீரேவிடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரேஎன்றென்றும் தொழுதிடுவேன் ஆராதனை நாயகன் நீரேஆராதனை…

Aasai Aasai – ஆசை ஆசை

Christian slave Tamil, Songs default, Christian Songs Lyrics,

Aasai Aaasai Song Lyrics In Tamil Coming soon Tamil Christian Song Lyrics Aasai Aasai Song Mp3 Download Click This Download Song Description:Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio,…

Azhagu En Yesu – அழகு என் இயேசு

Azhagu En Yesu,

Tamil Christian Song LyricsArtist:  Robert Azhagu En Yesu Lyrics In Tamil அழகு என் இயேசு அழகுஅவர் பார்த்தாலே நானும் நீயும் அழகு 1. நடந்தாலும் நடையும் ஒரு அழகுஅவர் நின்றாலும் நிழலும் ஒரு அழகுநடந்தாலும் நடையும் ஒரு அழகுஇயேசு நின்றாலும் நிழலும் ஒரு அழகு அவர் பார்த்தாலே பார்வை ஒரு அழகுஅவர்…