Charles

Charles

Vaazhga Vaazhga Bharatha – வாழ்க வாழ்க பாரத

Vaazhga Vaazhga Bharatha, Vaazhga Vaazhga Bharatha Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Vaazhga Vaazhga Bharatha Lyrics In Tamil வாழ்க வாழ்க பாரத தேசம்வாழ்க வாழ்க பாரத தேசம் – 2 1. கட்சி கொடிகள் பல பல வகையாம்தேசக் கொடியை காக்கவே அவையாம் – 2பாரத தேசம் சுதந்தர தேசம்எத்தனை சலுகை! எத்தனை உரிமை! வாழ்க…

Vetha Puththagame Vetha – வேத புத்தகமே வேத

Vetha Puththagame Vetha, Vetha Puththagame Vetha Song,

Tamil Gospel SongsArtist: Allen PaulAlbum: Tamil Solo Songs Released on: 6 Oct 2023 Vetha Puththagame Vetha Lyrics In Tamil வேத புத்தகமே, வேத புத்தகமே,வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே 1. பேதைகளின் ஞானமே,பெரிய திரவியமே,பாதைக்கு நல்தீபமே,பாக்யர் விரும்புந் தேனே! 2. என்னை எனக்குக் காட்டிஎன் நிலைமையை…

Vaarum Vaarum Magathuva – வாரும் வாரும் மகத்துவ

Vaarum Vaarum Magathuva, Vaarum Vaarum Magathuva Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Released on: 23 May 2018 Vaarum Vaarum Magathuva Lyrics In Tamil வாரும் வாரும் மகத்துவ தேவனேவல்லமையாக இப்போ வந்திடும் 1. மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே!மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே 2. தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்குதரணியில் வேறோர் துணை…

Vaarum Yesu Em Mathiyilae – வாரும் இயேசு எம் மத்தியிலே

Vaarum Yesu Em Mathiyilae, Vaarum Yesu Em Mathiyilae Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Vaarum Yesu Em Mathiyilae Lyrics In Tamil வாரும் இயேசு எம் மத்தியிலேஆவியாலே நிரப்பும் இந்நேரத்திலே – 2 அக்கினி அபிஷேகம் உற்றும்ஆவியின் வரங்களால் நிரப்பும் – 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 தகப்பனே வந்துவிட்டால் போதும்தொல்லை…

Vaathaiyutta Meetparae En – வாதையுற்ற மீட்பரே

Vaathaiyutta Meetparae En, Vaathaiyutta Meetparae En Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Released on: 7 Apr 2018 Vaathaiyutta Meetparae En Lyrics In Tamil வாதையுற்ற மீட்பரேஎன் அடைக்கலம் நீரேநான் என் பாவப் பாரத்தால்தொய்ந்து போய் கலங்கினால்என் அடைக்கலம் நீரேவாதையுற்ற மீட்பரே நியாயத் தீர்ப்பில் என் எல்லாபுண்ணியமும் விருதாதளரா முயற்சியால்மனஸ்தாப கண்ணீரால்குற்றம் நீங்காதென்றைக்கும்கிருபை தான் ரட்சிக்கும்…

Vaigarai Irukaiyil Oodi – வைகறை இருக்கையில் ஓடி

Vaigarai Irukaiyil Oodi, Vaigarai Irukaiyil Oodi Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Paamalai SongsReleased on: 19 Apr 2020 Vaigarai Irukaiyil Oodi Lyrics In Tamil 1. வைகறை இருக்கையில்ஓடி வந்த மரியாள்கல்லறையின் அருகில்கண்ணீர் விட்டு அழுதாள்என்தன் நாதர் எங்கேயோஅவர் தேகம் இல்லையேகொண்டுபோனவர் யாரோஎன்று ஏங்கி நின்றாள் 2. இவ்வாறேங்கி நிற்கையில்இயேசு மரியாள் என்றார்துக்கம் கொண்டாட நெஞ்சத்தில்பூரிப்பை உண்டாக்கினார்தெய்வ…

Vaarungal Ondrai Kooduvom – வாருங்கள் ஒன்றாய் கூடு

Vaarungal Ondrai Kooduvom, Vaarungal Ondrai Kooduvom Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Vaarungal Ondrai Kooduvom Lyrics In Tamil வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்வல்ல தேவன் நாமம் புகழ்பாடபாடுங்கள் புது பாடலைதேவனைத் துதித்து பாடிட அவர் துதிகளில் வாசம் செய்பவர்அவர் துதிக்கு பாத்திரர்அல்லேலூயா – 8 வானங்களே கெம்பீரமாய் பாடுங்கள்பூமிவாழ் குடிகளே உயர்த்துங்கள்பர்வதங்கள் கெம்பீரமாய் முழங்குங்கள்கர்த்தர் தம் ஜனத்துக்கு…

Vaazhvin Muthanmai Yesuvukae – எல்லாம் இயேசுவுக்கே

Vaazhvin Muthanmai Yesuvukae, Vaazhvin Muthanmai Yesuvukae Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Released on: 3 Se 2019 Vaazhvin Muthanmai Yesuvukae Lyrics In Tamil எல்லாம் இயேசுவுக்கே 1. வாழ்வின் முதன்மை இயேசுவுக்கேவாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே நானும் என் எல்லாமும்இயேசுவுக்கு சுவிசேஷத்திற்கு 2. தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லைஅறிந்தோர் அவரை சொல்லவில்லை 3. இயேசுவை அறியாதோர் மனம்மாறசகல…

Vaazhnaalil Yaathu Nerittum – வாழ்நாளில் யாது நேரிட்டும்

Vaazhnaalil Yaathu Nerittum, Vaazhnaalil Yaathu Nerittum Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Vaazhnaalil Yaathu Nerittum Lyrics In Tamil 1. வாழ்நாளில் யாது நேரிட்டும்எவ்வின்ப துன்பத்தில்நான் போற்றுவேன் என் ஸ்வாமியைசிந்தித்து ஆன்மாவில் 2. சேர்ந்தே ஒன்றாய் நாம்போற்றுவோம்அவர் மா நாமமேஎன் தீங்கில் கேட்டார்வேண்டலே தந்தார் சகாயமே 3. சன்மார்க்கர் ஸ்தலம் சூழ்ந்துமேவிண் சேனை காத்திடும்கர்த்தாவை சாரும் யாவர்க்கும்சகாயம்…

Vanathi Vaanangalil Kanatha – வானாதி வானங்களில்

Vanathi Vaanangalil Kanatha, Vanathi Vaanangalil Kanatha Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Released on: 13 Aug 2016 Vanathi Vaanangalil Kanatha Lyrics In Tamil வானாதி வானங்களில்காணாத விண்ணொளியில்வெள்ளிரத பவனியிலேகள்ளமின்றி வந்தாயோ கண்ணே கள்ளமின்றி வந்தாயோவானாதி வானங்களில் 1. தாலாட்டும் புல்லணையில்கண் தேடும் அழகன்றோ?என்றும் நீங்காத பனிமழையில்நீர் தாங்காத குளிரன்றோ? 2. தூக்காத வன் சிலுவைநீர்…

Vairaakkiya Vaagnsaiyotu – வைராக்கிய வாஞ்சையோடு

Vairaakkiya Vaagnsaiyotu, Vairaakkiya Vaagnsaiyotu Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Vairaakkiya Vaagnsaiyotu Lyrics In Tamil வைராக்கிய வாஞ்சையோடு செயல்படுவேன் என்றுவானம் பூமி தந்த தேவன் வாக்களித்தாரே!வீணான திகில் கலக்கம் சோர்வு நீங்கி யாவரும்உண்மையோடு தேவனைத் துதித்து பாடுவோம் 1. வேரில் துளிர்க்கும் இளம் தளிர் போலதேவ ஜனம் நாம் எழும்பிடுவோமே!வேர்கள் ஆழம் செல்ல மேலே…

Manithanin Anbo Vinaanadhu – மனிதனின் அன்போ

Manithanin Anbo Vinaanadhu, Manithanin Anbo Vinaanadhu Song,

Tamil Gospel SongsArtist: Samson LazarAlbum: RagathalaivaneyReleased on: 15 Apr 2022 Manithanin Anbo Vinaanadhu Lyrics In Tamil மனிதனின் அன்போ வீணானதுதேவனின் அன்போ மேலானதுமலைகள் விலகினாலும்பர்வதங்கள் அசைந்தாலும்கிருபை மாறாதய்யா நெருக்கத்தின் பாதையிலேநொறுங்கி போனேனேவருத்தத்தின் வேளையிலும்வாடி நின்றேனேகரம் நீட்டி என்னை தூக்கினவர் நீரேகாண்கின்ற தேவன் நீரே குயவனே உம் கையில் களிமண் நானய்யாவனைந்து…

Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி

Kaunakara Deva Irangi, Kaunakara Deva Irangi Song,

Tamil Gospel SongsArtist: Allen PaulAlbum: Blessing TV SongsReleased on: 21 Feb 2024 Kaunakara Deva Irangi Lyrics In Tamil (பல்லவி)கருணாகர தேவா, இரங்கி இந்தக்கங்குலில் எனைக் கா வா. (அனுபல்லவி)இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போலஎன்றும் ப்ரகாசமாக இலங்கும் மா திரியேக(கருணாகர…) (சரணங்கள்)1. சென்ற பகலில் காத்துச், சேர் விபத்துகள் நீத்துச்சேர்த்தையே…

Kannuranga Devan Kanmani – கண்ணுறங்கா தேவன்

Kannuranga Devan Kanmani, Kannuranga Devan Kanmani Song,

Tamil Gospel SongsArtist: Apostle Dr A Jawahar SamuelAlbum: Tamil Solo Songs Released on: 7 Mar 2024 Kannuranga Devan Kanmani Lyrics In Tamil கண்ணுறங்கா தேவன் கண்மணி போல் காப்பார்தாயைப் போல தேற்றி தினமும் நம்மைக் காப்பார்எந்தன் உள்ளம் கண்டு என் நாவில் சொல்லை தந்துஅன்பு முத்தம் தந்தார்…

Valga Neasamullorae Inam – வாழ்க நேசமுள்ளோரே

Valga Neasamullorae Inam,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Valga Neasamullorae Inam Lyrics In Tamil 1. வாழ்க, நேசமுள்ளோரே!இனம் இனம் யாருமே,களிப்புடன் கூடுங்கள்,வாழ்த்தல் சொல்லிப் பாடுங்கள் 2. கர்த்தர் தாமே ஆதியில்பாவம் இல்லாக் காலத்தில்தந்தை தாயை நேசமாய்சேர்த்திணைத்தார் ஏகமாய் 3. நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய்ஐக்யமாக்கி, தயவாய்இல்லறத்தின் வாழ்விலேபாதுகாரும் யேசுவே Valga Neasamullorae Inam…

Vaarungal Irai Makkale – வாருங்கள் இறைமக்களே கடல்

Vaarungal Irai Makkale, Vaarungal Irai Makkale Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Released on: 11 Jul 2015 Vaarungal Irai Makkale Lyrics In Tamil வாருங்கள் இறை மக்களே கடல் அலையெனவே வாரீர்நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாகஅவர் புகழ் பாடிடுவோம்நாளும் அவர் வழி நடந்திடுவோம் 1. சிறு துளி பெருவெள்ளம் ஆகிடுமேஎளியவர் நலம் பெற இணைந்திடுவோம்…

Vaitheerae Mutru Pulliyai – வைத்தீரே முற்று புள்ளியை

Vaitheerae Mutru Pulliyai, Vaitheerae Mutru Pulliyai Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Released on: 17 Mar 2020 Vaitheerae Mutru Pulliyai Lyrics In Tamil வைத்தீரே முற்று புள்ளியைஎன் கஷ்ட நஷ்டங்களுக்குஇனி கண்ணீர் இல்லை கவலை இல்லைசந்தோஷம் எந்தன் வாழ்விலே கைகளை தட்டி பாடுவேன் ஆடிகொண்டாடுவேன் கர்த்தர்நல்லவர் என்று பாடிடுவேன் 1. வியாதி வேதனை எல்லாம்மறைந்ததே…