Kiruba 1 – Innum Naam Azhiyala – கிருப கிருப

Tamil Christian Song Lyrics
Artist: Bro. Darwin Ebenezer
Album: Ezhundhavar Vol 2
Released on: 6 Sept 2014

Kiruba 1 Innum Naam Azhiyala Lyrics In Tamil

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன் ஏன் ஏன்

போராட்டங்கள் முடியல
பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே
ஏன் ஏன் ஏன்

கிருப கிருப கிருப கிருப

நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப

1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்

நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன்

2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன்

பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன்

Innum Nam Azhiyala Lyrics In English

Innum naan aliyala
Innum thottu pokala
Aanaalum vaalkiraenae aen aen aen

Poraattangal mutiyala
Paadukalum theerala
Aanaalum nirkiraenae aen aen aen

Kirupa kirupa kirupa kirupa

Naan illa en pelan illa
En thaalanthu illa ellaam kirupa

1. Patikkala uyarala pattathaari aakala
Aanaalum vaalkiraenae aen aen aen

Nirkiraen nirmoolam aakaamalae irukkiraen
Aanaalum nirkiraenae aen aen aen

2. Arputhangal nadakkuthu athisayangal nadakkuthu
Viyaathi ellaam maarinathu aen aen aen

Paavamellaam marainthathu saapamellaam utainthathu
Parisuththamaay maarinathu aen aen aen

Watch Online

Kiruba Kiruba MP3 Song

Innum Naam Azhiyala Lyrics In Tamil & English

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன் ஏன் ஏன்

Innum naan aliyala
Innum thottu pokala
Aanaalum vaalkiraenae aen aen aen

போராட்டங்கள் முடியல
பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே
ஏன் ஏன் ஏன்

Poraattangal mutiyala
Paadukalum theerala
Aanaalum nirkiraenae aen aen aen

கிருப கிருப கிருப கிருப

Kirupa kirupa kirupa kirupa

நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப

Naan illa en pelan illa
En thaalanthu illa ellaam kirupa

1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்

Patikkala uyarala pattathaari aakala
Aanaalum vaalkiraenae aen aen aen

நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன்

Nirkiraen nirmoolam aakaamalae irukkiraen
Aanaalum nirkiraenae aen aen aen

2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன்

Arputhangal nadakkuthu athisayangal nadakkuthu
Viyaathi ellaam maarinathu aen aen aen

பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன்

Paavamellaam marainthathu saapamellaam utainthathu
Parisuththamaay maarinathu aen aen Yen

Kiruba Kiruba Innum Naam Azhiyala Mp3 Download

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =