Nandri Solli Thuthipen – நன்றி சொல்லி துதிப்பேன்

Christava Padalgal Tamil

Artist: Pr. Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 3

Nandri Solli Thuthipen Lyrics in Tamil

நன்றி சொல்லி துதிப்பேன்
நாளெல்லாம் பாடுவேன்
நல்லவரே நீர் செய்த
நன்மைகளை நினைத்தே

1. உம் திரு இரத்தத்தால் எந்தனை கழுவி
உம்முடனே என்னை அமர செய்தீர்

2. வாழ்நாளெல்லாம் உம்மில் களிகூர்ந்து மகிழ
கிருபைகளால் தினம் முடிசூட்டினீர்

3. எதிரியின் கண்முன் விருந்தொன்று செய்தீர்
புது எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர்

4. ஏழை என் ச்த்தம் நித்தமும் கேட்டீர்
என் பயம் யாவும் நீக்கி விட்டீர்

5. ஆகாரம் தந்தீர் ஆடைகள் அளித்தீர்
ஆதரித்தீர் என்னை அனுதினமும்

6. எப்படி நான் மறப்பேன் அப்பா உம்மன்பை
கண்ணீருடன் தினம் நன்றி சொல்வேன்

Nandri Solli Thuthippen Lyrics in English

Nandri Solli Thuthipaen
Nalelam Paduven
Nalavarea Neer Seitha
Nanmaigalai Ninaithea

1. Um Thiru Rathathal Enthanai Kazhuvi
Ummudane Ennai Amara Seitheer

2. Vazhnalelam Ummil Kalikurnthu Magizha
Kirubaikalal Thinam Mudisoodineer

3. Ethiriyin Kanmun Virunthonru Seitheer
Pudhu Enaiyal Ennai Abishekitheer

4. Ezhai En Satham Nithamum Keateer
En Payam Yaavum Nikki Viter

5. Agaram Thantheer Adaikal Alitheer
Atharithir Ennai Anuthinamum

6. Eppadi Naan Marapen Appa Um Anbai
Kaneerudan Dhinam Nandri Soluven

Watch Online

Nandri Solli Thuthipen MP3 Song

Nandri Solli Thuthipen Naalellam Lyrics in Tamil & English

நன்றி சொல்லி துதிப்பேன்
நாளெல்லாம் பாடுவேன்
நல்லவரே நீர் செய்த
நன்மைகளை நினைத்தே

Nandri Solli Thudhipen
Nalelam Paduven
Nalavarea Neer Seitha
Nanmaigalai Ninaithea

1. உம் திரு இரத்தத்தால் எந்தனை கழுவி
உம்முடனே என்னை அமர செய்தீர்

Um Thiru Rathathal Enthanai Kazhuvi
Ummudane Ennai Amara Seitheer

2. வாழ்நாளெல்லாம் உம்மில் களிகூர்ந்து மகிழ
கிருபைகளால் தினம் முடிசூட்டினீர்

Vazhnalelam Ummil Kalikurnthu Magizha
Kirubaikalal Thinam Mudisoodineer

3. எதிரியின் கண்முன் விருந்தொன்று செய்தீர்
புது எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர்

Ethiriyin Kanmun Virunthonru Seitheer
Pudhu Enaiyal Ennai Abishekitheer

4. ஏழை என் ச்த்தம் நித்தமும் கேட்டீர்
என் பயம் யாவும் நீக்கி விட்டீர்

Ezhai En Satham Nithamum Keateer
En Payam Yaavum Nikki Viter

5. ஆகாரம் தந்தீர் ஆடைகள் அளித்தீர்
ஆதரித்தீர் என்னை அனுதினமும்

Agaram Thantheer Adaikal Alitheer
Atharithir Ennai Anuthinamum

6. எப்படி நான் மறப்பேன் அப்பா உம்மன்பை
கண்ணீருடன் தினம் நன்றி சொல்வேன்

Eppadi Naan Marapen Appa Um Anbai
Kaneerudan Dhinam Nandri Soluven

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil. reegan gomez songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 8 =